எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தச்சநல்லூர் பகுதியில் பிப்ரவரி 23 மின்தடை

தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை (பிப். 23) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:36 am

DIN

தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை (பிப். 23) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய திருநெல்வேலி நகர்ப்புற விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் த.ஐசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,  அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை தச்சநல்லூர்,  பாலாஜி அவென்யூ,  வடக்கு பாலபாக்யாநகர்,  தெற்கு பாலபாக்யாநகர்,  மதுரை பிரதான சாலை,  திலக் நகர்,  பாபுஜி நகர்,  சிவந்திநகர்,  கோமதி நகர், சிந்துபூந்துறை,  மணிமூர்த்தீஸ்வரம்,  இருதயநகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.