தாமிலிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி நெல்லையப்பருக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தாமிலிரலிவருணி மஹா புஷ்கர விழாவால் நதியின் நன்மைகள், மேன்மைகள் குறித்த புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. காவல் துறையும், தீயணைப்பு வீரர்களும் சிறந்த பணியாற்றி பாதுகாப்பு அளித்துள்ளனர். இவ்விழாவில் அருள்மிகு நெல்லிலைலியப்பருக்கு தீர்த்லிதலிவாரி நடத்தாதது குறையாக உள்ளது. தமிழக அரசும், அறநிலையத் துறையும் நடவடிக்கை மேற்கொண்டு நெல்லையப்பருக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும்.
இந்து மத உணர்லிவுலிகலிளை புறம் லிதள்ளி விட்லிடு எந்தக் கட்லிசியும் வெற்றி பெற முடிலியாது. தேர்லிதல் பணிலிகளை கடந்த ஆறு மாதங்லிகளுக்கு முன்பே பாஜக தொடங்கி விட்டது என்றார் அவர்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிலும், திருநெல்வேலி குறுக்குத்துறையிலும் தாமிரவருணியில் தமிழிசை செளந்தரராஜன் புனிதநீராடினார். குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தயாலிசங்கர், மாவட்ட பொதுச் செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் சென்லிறலினர்.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் பாஜக தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசனும் தனது குடும்லிபத்லிதிலினலிருடன் ஞாயிற்றுக்கிழமை தாமிரவருணியில் புனிதநீராடி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

