கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:26 am

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அரிகிருஷ்ணன்(50).  தொழிலாளி. இவர், அப்பகுதியிலுள்ள குளத்தில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.  உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள குளத்தில் மூழ்கி  அரிகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்தது.  தகவலறிந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.