முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

நெல்லையில் நாளை விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி கோட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருநெல்வேலி கோட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கோட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில்,  திருவேங்கடம்,  மானூர் ஆகிய வட்டங்களின் விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம் எனது  தலைமையில்வெள்ளிக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது. முற்பகல் 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும்,  பிறபகல் 12.30 மணிக்கு விவசாயிகளுக்கும் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெறும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.