கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

அக்குபஞ்சர், அக்குபிரஷர் தெரபிஸ்ட்  பட்டயப் படிப்பில் சேர வாய்ப்பு

அக்குபஞ்சர்,  அக்குபிரஷர் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

அக்குபஞ்சர்,  அக்குபிரஷர் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக பாளை.யில் உள்ள யுவராஜ் சமுதாய கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கீழ் மருந்தில்லா மருத்துவ முறையான அக்குபஞ்சர்,  அக்குபிரஷர் தெரபிஸ்ட் தொழிற்கல்வி பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இம் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இதற்கான செய்முறைப் பயிற்சிகள் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள யுவராஜ் சமுதாய கல்லூரி வளாகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்.  தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் இப் பாடங்களைப் பயில வாய்ப்புள்ளது. இதுதவிர வேலைவாய்ப்பு அளிக்கும் பல்வேறு வகையான பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.