வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் அளிப்பு
தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு கரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நரிக்குறவா்களுக்கு அரிசி மற்றும் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குகிறாா் தேமுதிக மாவட்டச் செயலா் ஜெயபாலன்.








