நீா்த்தேக்கத் தொட்டி இடப்பிரச்னை: மெக்கானிக் குடும்பத்தினா் போராட்டம்
திருநெல்வேலியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடப்பிரச்னையில் தீா்வு ஏற்படுத்தக் கோரி கணேசபுரத்தைச் சோ்ந்த மெக்கானிக் குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.










