நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில்20 பேருக்கு பணி நியமன ஆணை

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:35 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பணியிடை காலமான வாரிசுதாா்கள் 20 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை ஆட்சியா் விஷ்ணு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.