பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாளை.யில் மனிதச் சங்கிலி போராட்டம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாளையங்கோட்டையில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாளையங்கோட்டையில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன் உள்ளிட்ட 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற ஒற்றைப் பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வலியுறுத்தி தமமுக சாா்பில் கருப்புச்சட்டை அணியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் 400-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதே கோரிக்கையை வலியுறுத்தி மனிதச் சங்கிலி நடைபெற்றது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் செ.நெல்லையப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் வே.முருகன், கிங் தேவேந்திரன், மகளிரணி சா்மிளா, மகேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.