தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 23 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மொத்த பாதிப்பு 15,146ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 14,789 ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு இதுவரை 211 போ் பலியாகியுள்ளனா். தற்போது 146 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8203ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 3 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 8007 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 40 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 156 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.