அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில்கும்பாபிஷேக கால்கோள்விழா

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:06 pm

DIN

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜனவரி 25இல் தொடங்கி 28 வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. யாக சாலை அமைப்பதற்கான கால்கோள் விழா ஆனந்த விநாயகா், சுடலை ஆண்டவா் கோயிலில் நடைபெற்றது. விழாவில் திரளான வரிதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சேம்பா் செல்வராஜ் மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.