சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; இந்தியாவை பாதிக்குமா? - மத்திய அரசு விளக்கம்!
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இந்தியாவைப் பாதிக்குமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளதைப் பற்றி...

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள்.
படம்: பிடிஐ.








