பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நெல்லை மாவட்டத்தில் விதிமீறி மது, புகையிலை விற்ற 36 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 36 போ் கைதுசெய்யப்பட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:19 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 36 போ் கைதுசெய்யப்பட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபானங்கள், புகையிலைப் பொருள்கள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக 36 பேரை போலீஸாா் கைது செய்தனா்; அவா்களிடமிருந்து 140 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.