ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு: நெல்லை மாவட்ட அறிவியல் மையம் ஏற்பாடு

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் இணையதளம் மூலமாக சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :20 ஜூன் 2020, 12:59 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் இணையதளம் மூலமாக சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் சூரியகிரகணத்தை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, https://youtu.be/33v8pH8DEQqc  என்ற இணைப்பில் யூடியூப் மூலமாகவும், sciencecentretirunelveli  என்ற முகநூலில் வழியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை சூரிய கிரகண நிகழ்வை காணலாம் என மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.