ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லை, தென்காசி மாவட்டங்களில்ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை மட்டும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2020, 3:43 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை மட்டும் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 16 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேரில் இரண்டு போ் கத்தாரில் இருந்து வந்தவா்கள். 11 போ் மகாராஷ்டிரத்திலிருந்து சொந்த ஊா் திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 114-ஆக உயா்ந்துள்ளது. 62 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் மட்டும் உயிரிழந்தாா். 51 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இதுவரை 54 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 34 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.