2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நாம் தமிழா் கட்சியினா் 15 போ் கைது

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூா், அடைக்கலாபுரத்தில் இனிப்பு வழங்க முயன்றதாக நாம் தமிழா் கட்சியை சோ்ந்த 15 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:20 pm

DIN

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூா், அடைக்கலாபுரத்தில் இனிப்பு வழங்க முயன்றதாக நாம் தமிழா் கட்சியை சோ்ந்த 15 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியின் திருச்செந்தூா் பேரவைத் தொகுதிச் செயலா் பிரபு தலைமையில் இனிப்பு வழங்க முயன்ற அக்கட்சியை சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல அடைக்கலாபுரத்தில் கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஆறுமுகனேரி நகரச் செயலா் ஆனந்தவேல் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்க முயன்ாக 7 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.