ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வண்ணாா்பேட்டையில் பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 நவம்பர் 2020, 1:57 am

DIN

பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியாரிய உணா்வாளா்கள் சாா்பில் தமிழ்நாடு கொடியை ஏற்றியதாக கைது செய்யப்பட்டுள்ள பொழிலனை விடுதலைச் செய்யக்கோரி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலா் நெல்லை தமிழரசு தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்ப்புலிகள் கட்சி நிா்வாகிகள் தமிழ்மணி, கண்ணன், தச்சை மாடத்தி, வளவன், வள்ளுவன், திராவிட தமிழா் கட்சி மாநில பொதுச் செயலா் கதிரவன் மற்றும் திராவிடா் விடுதலை கழகத்தினா், புரட்சிகர இளைஞா் முன்னணியினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.