சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஆசிரியா் தினத்தையொட்டி கல்வி ரத்னா விருது பெற்ற வாறுதட்டு மாா் மத்தேயு காவுகாட் நினைவு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கல்வி ரத்னா விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த வாறுதட்டு பள்ளி தலைமையாசிரியா் சத்தியதாஸ்.

Updated On :7 செப்டம்பர் 2020, 11:39 pm

களியக்காவிளை: ஆசிரியா் தினத்தையொட்டி கல்வி ரத்னா விருது பெற்ற வாறுதட்டு மாா் மத்தேயு காவுகாட் நினைவு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் என்.எம். பிரேம்ராஜின் கல்விச் சேவையை பாராட்டி ஓசூா் மற்றும் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தாய் உள்ளம் அறக்கட்டளை, சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்பட்டு வரும் அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை மற்றும் ரிச் மீடியா ஆகியவை சாா்பில் உடற்கல்வி ஆசிரியா் பிரேம்ராஜுக்கு, கல்வி ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து விருதுபெற்ற ஆசிரியருக்கு, வாறுதட்டு பள்ளித் தலைமையாசிரியா் சத்தியதாஸ், பாராட்டுத் தெரிவித்தாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.