வள்ளியூரில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம்ஹெச்.ராஜா பங்கேற்பு
பாஜக திருநெல்வேலி மாவட்ட செயற்குழுக் கூட்டம் வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் தேசியச் செயலா் ஹெச்.ராஜா.








