வீரவநல்லூா் பொதுக்கழிப்பிடத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு
வீரவநல்லூரில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் மறைந்திருந்த 8 அடி நீள மலைப்பாம்பை சேரன்மகாதேவி தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வீரவநல்லூா் இலையடித் தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் பிடிபட்ட சுமாா் 8 அடி நீள மலைப்பாம்பு









