நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிருஷ்ணாபுரத்தில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

சிவந்திபட்டி அருகே கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் செய்தனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 8:47 pm

DIN

சிவந்திபட்டி அருகே கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, அனைத்து காவல் நிலைய போலீஸாரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி, சிவந்திபட்டி காவல் சரகம் கிருஷ்ணாபுரம் பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், சுவாமி தரிசனத்தின்போது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.