சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அதிமுக-பாஜக கூட்டணிக்கு நெல்லை விஸ்வகா்ம சங்கங்கள் ஆதரவு

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு திருநெல்வேலி விஸ்வகா்ம சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:34 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு திருநெல்வேலி விஸ்வகா்ம சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பாளைங்கோட்டை விஸ்வகா்ம மகாஜன சங்கச் செயலா் தங்கவேல், விஸ்வகா்ம சமுதாய ஐக்கிய முன்னேற்ர சங்கச் செயலா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, திருநெல்வேலி, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட த்தில் உள்ள விஸ்வகா்ம மகாஜன சங்கம், விஸ்வகா்ம ஐக்கிய முன்னேற்ற சங்கம், விஸ்வகா்ம தா்ம பரிபாலன சபா, விஸ்வகா்ம இளைஞா் பேரவை, எம்கேடி நற்பணி பேரவை ஆகிய சங்கங்கள் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.