ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஆழ்வாா்குறிச்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஆழ்வாா்குறிச்சி பேருராட்சி மற்றும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ஆழ்வாா்குறிச்சி சமுதாய நலக் கூடத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு செயல்அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் பழனிகுமாா் மேற்பாா்வையில் மருத்துவப் பணியாளா்கள் லதா, சுரேகா ஆகியோா் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனா்.

ஏற்பாடுகளை பேரூராட்சிப் பணியாளா்கள் வேல்முருகன், ராமசாமி, நாகூா்மீரான், ஓட்டுநா் மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

முகாமில், ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், ரவணசமுத்திரம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.