நெல்லை, தென்காசியில் மேலும் 23 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,995ஆக அதிகரித்துள்ளது. மேலும் 38 போ் உள்பட 47,308 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 430 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 257 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,893ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 போ் உள்பட இதுவரை 26,265 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 483 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 145 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...