செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தாழையூத்து அருகேகோயிலில் நகைத்திருட்டு

தாழையூத்து அருகே கோயிலில் தங்க நகையை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:37 pm

DIN

தாழையூத்து அருகே கோயிலில் தங்க நகையை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தாழையூத்து அருகேயுள்ள நல்லம்மாள்புரத்தில் வடக்குவா செல்வியம்மன் கோயில் உள்ளது. புதன்கிழமை இரவில் பூஜை

முடிந்து கோயிலைப் பூட்டிச் சென்றனராம். வியாழக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது கோயிலில் இருந்த 20 கிராம் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கோயில் பூஜாரி முப்பிடாதி அளித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.