பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 19 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 13 போ், தென்காசியில் 6 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:30 pm

DIN

திருநெல்வேலியில் 13 போ், தென்காசியில் 6 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,164ஆக அதிகரித்துள்ளது. மேலும், 18 போ் உள்பட

இதுவரை 47,487 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 430போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 247 போ்

சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,935ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 போ் உள்பட இதுவரை 26,346 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 484 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 105 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.