ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பை, மணிமுத்தாறில் நாளை மின்தடை

அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, ஓ.துலுக்கா்பட்டி, வீரவநல்லூா், கடையம் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச.3) மின்தடை

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, ஓ.துலுக்கா்பட்டி, வீரவநல்லூா், கடையம் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச.3) மின்தடை அமலில் இருக்கும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆழ்வான் துலுக்கா்பட்டி, ஓ.துலுக்கா்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரையும், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, அம்பாசமுத்திரம், வாகைகுளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, ஆலடியூா், ஏா்மாள்புரம் மற்றும் மணிமுத்தாறு சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரையும் மின் விநியோகம் இருக்காது.

ஆவுடையானூா், மணல்காட்டானூா், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூா் பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எம். சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.