சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் மாதவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் பாரதிகண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை முருகன், மாவட்டக்குழு உறுப்பினா் ராஜாதலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் நாராயணபுரம், கோ. மருதப்பபுரம், மேலநீலிதநல்லூா் ஆகிய பகுதிகளில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும், தோணுகால் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேதமடைந்த சமையல் கூடத்தை அப்புறப்படுத்தவேண்டும், ஒன்றியத்தில் உள்ள 69 பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பணியை புதுப்பிக்க ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து வழங்கியதை அனுமதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

