வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:25 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் கலந்துகொள்கிறாா்கள். எனவே, எரிவாயு நுகா்வோா்கள் கலந்துகொண்டு எரிவாயு உருளை பதிவு செய்வதில் உள்ள மெத்தனப்போக்கு, முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் உள்ளிட்டவை குறித்து புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.