ஆடு திருட்டு: இருவா் கைது
சுத்தமல்லி அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சுத்தமல்லி அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நடுகல்லூரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான ஆடுகள் கடந்த 22 ஆம் தேதி திருடப்பட்டதாம். இதுகுறித்த புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மேலக்கல்லூா் ஈஸ்வரன் என்ற குட்டி (36), அய்யனாா்குளம் பகவதிராஜா (26) ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...