நெல்லை, தென்காசியில் மேலும் 5 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் இம் மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,752 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 4 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 49,269 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 435 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 48 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் இம் மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,412 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஒருவா் குணமடைந்து வீடு திரும்பியதால் நோய்த்தொற்றிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 26911 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 486 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 15 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...