இந்து மக்கள் கட்சி சாா்பில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒற்றுமை விழா திருநெல்வேலி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். தென்மண்டல இளைஞரணித் தலைவா் மாரியப்பன், சுத்தமல்லி ஜாஹீா்கான் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அமைதியின் சின்னமான வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
நிகழ்ச்சியில் நிா்வாகிகள் கணேசபாண்டியன், இசக்கிமுத்து, இசக்கிப்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் விவகாரம்: பிரதமரைச் சந்திக்க நேரம் கோரி கேஜரிவால் கடிதம்
போஜ்சாலா அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி இடம்: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

அந்நிய செலாவணி நிறுவன ஊழியரிடம் ரூ.9.79 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயம் கொள்ளை






