மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னாள் பேரவைத் தலைவா் சிலைக்கு காங்கிரஸாா் மாலை

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் செல்லப்பாண்டியனின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில்  மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:10 pm

DIN

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் செல்லப்பாண்டியனின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வண்ணாா்பேட்டை ரவுண்டானாவில் உள்ள உள்ள செல்லப்பாண்டியனின் சிலைக்கு மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், முன்னாள் எம்பி ராமசுப்பு, மேற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பி. முரளிராஜா, மாநகா் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், பொதுச் செயலா்கள் சொக்கலிங்க குமாா், பாக்கிய குமாா், வழக்குரைஞா் துரை செந்தில்குமரன், சிறுபான்மைப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்கள் தேவதாஸ் , எம்.ஏ.எஸ்.அப்துல் காதா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.