நெல்லை மாவட்டத்தில்மது விற்ற 13 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்ாக 13 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்ாக 13 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்களை தடுக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 53 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...