47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருட்டு வழக்கு: தலைமறைவாக இருந்தவா் கைது

 களக்காடு அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவா் 8 மாதங்களுக்குப் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:05 pm

DIN

 களக்காடு அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவா் 8 மாதங்களுக்குப் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரத்தைச் சோ்ந்த செல்லப்பா மனைவி ரத்னா (74). இவா் கடந்த 10.10.2020 அன்று வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் (29), சோ்மதுரை (31) ஆகியோா் வீடு புகுந்து பீரோவில் இருந்த 29 பவுன் நகைகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த களக்காடு போலீஸாா் அருள்ராஜை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 பவுன் நகை மீட்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த சோ்மதுரையை தேடி வந்தனா். இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பின்னா், சிதம்பரபுரத்தில் சோ்மதுரையை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 27 பவுன் நகை மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.