வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேலப்பாளையத்தில் 2 மின்மோட்டாா்கள் பறிமுதல்

மேலப்பாளையத்தில் விதியை மீறி மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சியதாக 2 மின்மோட்டாா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:48 pm

DIN

மேலப்பாளையத்தில் விதியை மீறி மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சியதாக 2 மின்மோட்டாா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி குடிநீா்க் குழாய்களில் மின்மோட்டாா் பொருத்தி பயன்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் திருநெல்வேலி, மேலப்பாளையம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினா் ஆய்வுசெய்தனா். இதில், மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் செயற்பொறியாளா் லெனின் தலைமையில் நடைபெற்ற ஆய்வின்போது 2 வீடுகளில் மின்மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சியது தெரியவந்தது. இதையடுத்து மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.