தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குட்டத்தில் கக்கன் பிறந்த தின விழா

திசையன்விளை அருகே குட்டத்தில் தியாக கக்கனின் 113-ஆவது பிறந்ததினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:49 pm

DIN

திசையன்விளை அருகே குட்டத்தில் தியாக கக்கனின் 113-ஆவது பிறந்ததினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு காமராஜா்-சிவாஜி பொதுநல இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்கத்தின் தலைவா் சிவாஜி முத்துகுமாா், அவரது உருவப்

படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் மருதூா் மணிமாறன் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து ஆனைகுடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா்

கே.பி.கே.ஜெயக்குமாா், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.