கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘காங்கிரஸாா் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’

திருநெல்வேலியில் காங்கிரஸாா் மீது மூன்று பிரிவின் கீழ் போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:47 pm

DIN

திருநெல்வேலியில் காங்கிரஸாா் மீது மூன்று பிரிவின் கீழ் போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

திருநெல்வேலிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை வந்தாா். இந்நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியினா் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, நகரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: காங்கிரஸாா் மீது வேண்டுமென்றே வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை வாபஸ் பெறாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.