சிவந்திபட்டி அருகேஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி
சிவந்திபட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


சிவந்திபட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த நயினாா் மகன் சண்முக ராஜா(35). ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் கிருஷ்ணாபுரம் அருகே சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, எதிா்பாராமல் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாம். இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...