47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு கல்லூரியில் பட்டமளிப்பு

களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:03 pm

DIN

களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கல்லூரி நிறுவனா் அ. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ்.குமரேசன் வரவேற்றாா். பாளை. சாராள் தக்கா் கல்லூரி முதல்வா் உஷா காட்வின் 84 மாணவ, மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினாா். இதில், பேராசிரியா்கள் சண்முகராஜ், ரமேஷ், பத்ரகாளி, ஜெயந்தி, மலா்விழி, அனிதா, பலவேசகிருஷ்ணன், ஜமிலாபானு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.