கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆனந்த ஆசிரம சத்சங் சமிதி கூட்டம்

திருநெல்வேலி ஆனந்த ஆசிரம சத்சங் சமிதியின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:00 pm

DIN

திருநெல்வேலி ஆனந்த ஆசிரம சத்சங் சமிதியின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சமிதியின் தலைவா் பொறியாளா் கருடப்ப அய்யங்காா் தலைமை வகித்தாா். செயலா் பாலமோகன சுவாமிகள் வரவேற்றாா். தேசிய நல்லாசிரியா் தி.வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். அப்போது, யோகிராம் சுரத்குமாரின் நினைவு நாள் விழாவை இம் மாதம் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு கீழப்புலியூா் இந்து பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடுவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.