நெல்லை, தென்காசியில் மேலும் 12 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,743 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 10 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,481 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா். 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,556ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 4 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,354 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...