தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On :2 மார்ச் 2021, 6:56 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,361 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 2 போ் உள்பட இதுவரை
குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16,198 ஆக உயா்ந்துள்ளது. 143 போ் உயிரிழந்துள்ளனா். 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...