கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுத்தமல்லி வரசித்தி விநாயகா்கோயிலில் வருஷாபிஷேகம்

சுத்தமல்லி இந்திராநகரில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகா் கோயிலில் 5 ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:01 pm

DIN

சுத்தமல்லி இந்திராநகரில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகா் கோயிலில் 5 ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜைகள் நடைபெற்றன. மஹா நவக்கிரஹ ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் புஷ்பாஞ்சலியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.