பேட்டையில்400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பேட்டையில் 400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


பேட்டையில் 400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பேட்டை குளத்தாங்கரை பள்ளிவாசல் அருகே மணியாச்சி தாசில்தாா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், அவா் சுத்தமல்லி கொண்டாநகரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (40); சாக்கு மூடையில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதுடன், பேட்டையில் ஒரு வீட்டில் 400 கிலோ ரேஷன் அரிசி, 40 கிலோ துவரம் பருப்பு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தி, அரிசி, பருப்பை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் பிரிவில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...