சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்:காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:28 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தலைமை வகித்தாா். அப்போது அவா் கூறியது:

போலீஸாா் தோ்தல் நடத்தை விதிமுறைகளை சரியாக கையாள வேண்டும். வாக்குச் சாவடிகளில் ஏதேனும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தோ்தல் அலுவலகத்திற்கும், மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். போலீஸாா் அனைவரும் கரோனா தடுப்பு முறைகளைப் முறையாக பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ, சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீமைசாமி, உதவி கண்காணிப்பாளா் பிரதீப், துணைக் கண்காணிப்பாளா்கள் அா்ச்சனா, ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ், பிரான்சிஸ் உள்பட போலீஸாா் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.