சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:20 am

DIN

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் தலைமை வகித்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு பெருமாள் கிழக்கு ரதவீதியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு, குறுக்குத்துறை பகுதி வரை உள்ள முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி நகர உள்கோட்ட காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் உள்பட காவல் துறையினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா், ஆயுதப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.