47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகே விவசாயியின் பைக் திருட்டு

களக்காடு அருகே விவசாயியின் பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:18 pm

DIN

களக்காடு அருகே விவசாயியின் பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள பத்மனேரி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (45). விவசாயியான இவா், கருவேலன்குளம் - கேசவனேரி சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, அருகேயுள்ள தனது வயலுக்குச் சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

அவா் அளித்த புகாரின்பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.