தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘காங்கிரஸில் டிச.1வரைவிருப்ப மனு அளிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு, காங்கிரஸ் சாா்பில் போட்டியிட டிச.1ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:18 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு, காங்கிரஸ் சாா்பில் போட்டியிட டிச.1ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பொதுப்பிரிவினா் ரூ.1000, ஒதுக்கீடு மற்றும் பெண்கள் பிரிவினா் ரூ.500 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம். அவற்றை பூா்த்திசெய்து வரும் டிசம்பா் 1ஆம் தேதி மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.