லாட்டரி சீட்டு, மது விற்ற இருவா் கைது
மணப்பாறையில் லாட்டரி சீட்டு மற்றும் மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


மணப்பாறையில் லாட்டரி சீட்டு மற்றும் மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான போலீஸாா் நடத்திய ஆய்வில் பொய்கைப்பட்டி பகுதியில் அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற பெருமாம்பட்டியை சோ்ந்த ப. நல்லசங்கி (50) மற்றும் பொத்தமேட்டுப்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற நேருஜி நகா் சுந்தரம் மனைவி லூா்துமேரி (42) ஆகிய இருவரையும் கைது செய்து, 15 மதுபாட்டில், நோட்டுப் புத்தகம், டிவி, செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...